Palani Aandavar Kavadi Trust

பழனியாண்டவர் காவடி அறக்கட்டளை
Palani Aandavar Kavadi Trust
Download Palani Aandavar Kavadi Trust APK
Rating 4
Category Social
Package name com.palaniaandavarkavaditrust
Downloads 5+
Palani Aandavar Kavadi Trust Description
பழனியாண்டவர் காவடி அறக்கட்டளை
கதவு எண் 12/272 B, சிரகிரி வேலவன் வணிக வளாகம்
சுந்தராபுரம் மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெட்
மதுக்கரை, கோயம்புத்தூர் - 641105
பதிவு எண் : 4/118/2022
கோவை மாவட்டம் , மதுக்கரை வட்டம் , மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஊருக்கு மத்தியில் அருள்மிகு பழனியாண்டவர் திருகோவில் அமைந்துள்ளது . இது மிகவும் பழமையான கோவிலாகும் . வருடா வருடம் இக்கோவிலில் தைபூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது, மேலும் பங்குனி உத்திரம் , சூரசம்ஹாரம் , ஆகிய விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது . தவிர மாதந்தோறும் சஷ்டி பூஜை , கிருத்திகை வழிபாடு ஆகியவைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .

தமிழ் பெரும் பாட்டன் மற்றும் தமிழ் இறையோன் முருகனுக்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் தைபூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை போலவே இங்கும் தைபூசத் திருவிழாவை தொடர்ந்து 48 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம் . இவ்விழாவை மேலும் சிறப்பான முறையிலும் , வெகு விமர்சையான வகையிலும் கொண்டாடுவதற்க்கு ஏதுவாக *பழனியாண்டவர் காவடி * என்ற அறக்கட்டளையை உறுவாக்கி உள்ளோம் ..

இந்த அறக்கட்டளையின் நோக்கமானது , தைபூசத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் அதை சாரந்து இருகின்ற அன்னதானம் , ஜமாப் இசை நிகழ்ச்சி , மேலும் வானவேடிக்கை போன்ற நிகழ்வுகளுக்கு நன்கொடை வழங்கி தைபூசத் திருவிழாவை சிறப்படைய செய்வது மற்றும் மதுக்கரை பழனியாண்டவர் கோவிலில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லுகின்ற பக்தர்களுக்கு உதவியாக இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது ..

மேலும் வரும் காலங்களில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை , நலிவடைந்த அரசு பள்ளிகளுக்கு உதவிகள் , முதியோர் காப்பகங்கள் , அனாதை இல்லங்கள் போன்றவற்றுக்கு இயன்ற உதவிகளை செய்வது என முற்பட்டுள்ளோம்…

Open up
Download APK for Android
Currently, Palani Aandavar Kavadi Trust APK download is not available. Please proceed to download from the Google Play Store.
Google Play
Get from Play Store
1. Click "Get from Play Store
2. Download Palani Aandavar Kavadi Trust from the Play Store
3. Launch and enjoy Palani Aandavar Kavadi Trust
Palani Aandavar Kavadi Trust APK FAQ

Is Palani Aandavar Kavadi Trust safe for my device?

Open up

What is an XAPK file, and what should I do if the Palani Aandavar Kavadi Trust I downloaded is an XAPK file?

Open up

Can I play Palani Aandavar Kavadi Trust on my computer?

Open up

Search Recommendation